Translation of the song நீ என் துணை [Stand By Me] artist Timon & Pumbaa (OST)
நீ என் துணை [Stand By Me]
You are my companion
டிமோன்:
Timon:
இரவின் இருள் இந்த மண்ணில் விழ
When the darkness of night falls
நிலவின் ஒளி மட்டும் நம் கண்ணில்
Only the moon is the light for our eyes
ஓ அஞ்சேன், நான் அஞ்சேன்
Oh, not scared, I am not scared
இருளை நான் அஞ்சேன்
I don't fear the dark
உன் துணை மாறாத நாள் வரை
As long as you are with me
டிமோன்:
Timon:
ஓ பும்பா பும்பா! நீ என் துணை
Oh Pumbaa Pumbaa! You are my companion
ஓ ஓ நீ என் துணை, ஓ ஓ நீ
Oh oh you, you are my companion, oh oh you
துணை நீ, துணை நீ
You are my companion, You are my companion
டிமோன்:
Timon:
நாம் காணும் வான்மேகம் இடிந்ததே விழினும்
Even if the sky as we know it. falls down
மலைகள் பொடியாகி விழினும்
And even if the mountains crumble to dust
டிமோன்: நான் பிம்மேன்
Timon: I will not cry
பும்பா: என்ன அழமாட்டியா?
Pumbaa: You will not cry?
டிமோன்: ஓர் துளி கண்ணீர் நான் சிந்தேன்
Timon: I will not shed even a drop of my tears
பும்பா: ஒரு சொட்டு கூட?
Pumbaa: Not even a drop?
டிமோன்: உன் துணை மாறாத நாள் வரை
Timon: As long as you are with me
டிமோன்:
Timon:
ஓ பும்பா பும்பா! நீ என் துணை
Oh Pumbaa Pumbaa! You are my companion
ஓ நான்தானே—
And I am—
என் துணை, ஓ ஓ நீ
My companion, oh oh you
துணை நீ, துணை நீ
You are my companion, You are my companion
பும்பா: இந்த பாட்ட என் உடம்பு தாங்காது!
Pumbaa: I don't think I will make it through this song!
டிமோன்:
Timon:
ஓ பும்பா பும்பா! நீ என் துணை
Oh Pumbaa Pumbaa! You are my companion
ஓ ஓ நீதான் என் துணை
Oh oh you are my companion
ஓ ஓ நீ, துணை நீ, துணை நீ
Oh oh you, You are my companion, You are my companion
பும்பா: டிமோன்?
Pumbaa: Timon?
டிமோன்: சொல்லு...
Timon: Yes...
பும்பா: அடுத்த பாட்டாவது நான் பாடலாம் ல?
Pumbaa: Can I at least sing the next song?
டிமோன்: sure, பக்கத்துல இருக்கவரைக்கும் கவலையேயில்ல.
Timon: sure, no worries as long as you are with me.
பும்பா: அப்படி போடு
Pumbaa: That's it
தவளைகள்:
Frogs:
ஓர் துயர்வரும்போது நீயே என் துணை
You are my companion in times of pain
ஓ ஓ ஓ ஓ ஓ துணை நில்
O O O O O Stand by me
உன் துணை நானே...
And I will stand by you...
துணை நில்
Stand by me
ஓ ஓ ஓ ஓ ஓ துணை நில்...
O O O O O Stand by me...
ஓ ஓ ஓ ஓ ஓ...
O O O O O...