Translation of the song என் வான் வேறா [A Whole New World] artist Aladdin (OST) [2019]

Tamil

என் வான் வேறா [A Whole New World]

English translation

ஓர் அழகிய புது உலகம் (தமிழ்)

Aladdin: ஹே! உன் விழிகளால், மின்னும் உலகை பார் நீ

M - Hey, with your eyes, see the bright world

உன்மை பேசு என்றுந்தன் நெஞ்சை இன்றே கேளு நீ

You ask your heart to tell the truth

கண்கள் நீ திறந்த்தால் உந்தன் பார்வையாய் ஆவேன்

If you open your eyes, I will become your vision

முன்பின் காணா சிரிப்பில் இந்த மாயபாயின் மேல்

In the laugh which is not seen before, over this magical carpet

என் வான் வேறா? வேறாரும் காணா கோணத்தில்

Does my sky looks in a different way that no one else has seen?

நில்லென்று சொல்லவோ, கேட்க்கவோ ஓ யாரும் இங்கே இல்லை

There is no one to say stop or listen here

Jasmine: என் வான் வேறா? நான் காணா பூமி மீதிலே

F - Is my sky different over the earth that I have not seen?

மேகம் என்றாகின்றேன், நான் செல்கிறேன்

I become like cloud, I'm going

ஹே, உன் கை கோர்த்து உலகை காண்கிறேன்

I'm seeing the world holding your hands

Aladdin: உன் கை கோர்த்து உலகை காண்கிறேன்

M - I'm seeing the world holding your hands

Jasmine: ஏதும் பொய்யும் இல்லை, உன்மை போலவும்

F - Nothing looks like lie or truth

சீரி பாய்ந்தே விரைந்தே என்னை தேடி போகிறேன்

Swiftly and quickly, I go searching of me

என் வான் வேறா?

Is my sky different?

Aladdin: கோடி கண் கொண்டே பார்

M - You see with crores of eyes

Jasmine: ஒரு கோடி கண்கள் போதுமா?

F - Are crores of eyes enough?

Aladdin: கண்கள் மூடாமல் நீ பார்

M - You see without closing your eyes

Jasmine: வால்மீனை போலவே நான் வீழ்கிறேன்

F - I will enter the sky, I'm falling

ஹே, உன் கை கோர்த்து உலகை காண்கிறேன்

I'm seeing the world holding your hands

Aladdin: என் வான் வேறா

M - Is my sky different?

Jasmine: அலைபோலே இன்பம்

F - Happiness like waves

Aladdin: உன் உள்ளம் போலே தூய்மையோ

M - Is it like your pure heart?

Jasmine: ஆதன் மேலே என் ஆசை

F - I have desire on that

Aladdin & Jasmine: ஆழிசெல் மீனை போல் நான் பாய்கிறேன்

C - I jump like the ocean fish

உன் கை கோர்த்து உலகை காண்கிறேன்

I'm seeing the world holding your hands

Aladdin: என் வான் வேறா?

M - Is my sky different?

Jasmine: என் வான் வேறா?

F - Is my sky different?

Aladdin: ஒன்றானோமே

M - We have become as one

Jasmine: ஒன்றானோமே

F - We have become as one

Aladdin: இக்காற்றை கேள்

M - Ask this breeze

Jasmine: நான் உந்தன் மேல்

F - I'm over you

Aladdin & Jasmine: வாராய் அன்பே

C - Come, oh, love

0 171 0 Administrator

No comments!

Add comment