Translation of the song காதலின் பூஞ்சோலையில் மலர்ந்ததோ நெஞ்சம் [Can you feel the love tonight?] artist The Lion King (OST)

Tamil

காதலின் பூஞ்சோலையில் மலர்ந்ததோ நெஞ்சம் [Can you feel the love tonight?]

English translation

In the love garden, did a heart blossom?

ஏதோ நடக்குதங்கே

Converstation between two animals:

என்ன?

1 - Something is happening

அவங்க மனசுக்குள்ளே கண்ணை மறைக்கும் காதல் வந்துருச்சு. மூவர், இனி நாம் இருவர். மாலையின் கோலங்கள், மாய மந்திர ஜாலங்கள்; நம்மை சூழ்ந்திடும் உல்லாச வேளையில் பூகம்பம் வருதே

2 - What?

Chorus

1 - In their hearts, a blind love has appeared

காதலின் பூஞ்சோலையில் மலர்ந்ததோ நெஞ்சம்; கண் பார்வைகள் சங்கீதம் பாடி கொஞ்சாமல் கொஞ்சுமே

Love song between lions:

என் மனதையே உருத்தும் அந்நாளைய கதை, சொன்னால் அவள் நெஞ்சம், அம்மம்மா, என்னை துறந்திடும்

F - In the love garden, did a heart blossom?

சொந்தங்களை பிரிந்தே மறைந்திருப்பதேன்? என் ராஜனே, உன் உரிமை கோரவே தயங்குவதேனோ நீ?

M - An old story that still lingers in my heart

காதலின் பூஞ்சோலையில் மலர்ந்ததோ நெஞ்சம்; கண் பார்வைகள் சங்கீதம் பாடி கொஞ்சாமல் கொஞ்சுமே

F - Why are you hiding leaving the relatives?

காதலின் பூஞ்சோலையில் மலர்ந்ததோ நெஞ்சம்; மௌனமாய் நெஞ்சங்கள் இனைய வாழ்த்தும் காதலே

F - In the love garden, a heart blossomed

Timon: காதல் அவன் கொண்டால் இனி பிரிவே என்போம்.

F - In the love garden, did a heart blossom?

Pumbaa: நம் நேசத்தை மறந்தே போவான்

Converstation between two animals:

Both: நாம் சேர்ந்தா இப்போ, அம்போ

1 - If he falls in love hereafter, it will be a separation from us

0 165 0 Administrator

No comments!

Add comment