Translation of the song உனக்கு பெருமை சேர்ப்பேன் [Let Me Make You Proud (reprise)] artist Tangled: The Series (OST)

Tamil

உனக்கு பெருமை சேர்ப்பேன் [Let Me Make You Proud (reprise)]

English translation

I Will Make You Proud | Let Me Make You Proud [Reprise]

கவலைபடாதீங்க அப்பா

Don't worry, dad

சீக்கிரமே இதை நான் சரி பண்ணுவேன்.

I will soon fix this

உங்களுக்கு நான் வாக்கு குடுக்கிறேன்.

I promise you

உனக்கு பெருமை சேர்ப்பேன்,

I will make you proud

விடை அரிந்து உன்னை விடுவிப்பேன் கவலை வேண்டாம் எதுவானாலும் வழி காணுவேன்.

I will find the answer and release you, don't worry, whatever happens, I'll find a way

உறுதியாய் சொல்கிறேன்,

I'm sure

எனக்கென்ன ஆனாலுமே ,

Whatever happens to me

எதிரிகள் யார் வந்தாலும் நின்றாலும் நான் பழிவாங்குவேன்.

Whoever stands up as an enemy, I will take revenge,

பழி வாங்கு

Take revenge

0 160 0 Administrator

No comments!

Add comment