Translation of the song நான்தான் மொவானா [I am Moana] artist Moana (OST)

Tamil

நான்தான் மொவானா [I am Moana]

English translation

I am Moana [I am Moana]

தீவிலே வாழும் ஒரு பெண்ணே

There is a girl who lives on an island

அவள் சிறப்புகள் கொண்டவள்

She has special qualities

கடல்மீதன்பு கொண்டவள் தானே

She loves the sea, yes

குடும்பத்திற்கே பெருமை சேர்ப்பாள்

She brings pride to the family

சில நேரம் உலகம் உன்னை எதிர்க்கும்

Sometimes the world will oppose you

பயணங்கள் ரணமாகும்

Journeys will become battles

ரணம் மாறிடும் காலமும் கூறிடும் உன் வாழ்விடமே

When the battle ends, it will tell you where you belong

நீ நேசிப்பவர் அன்புனை மாற்றிடும்

The love of your dear ones will change you

நீ கற்றது உனக்கு வழி காட்டிடும்

Things you have learned will show you the way

உன் மனதிற்குள் ஒலித்திடும் குரலைத்

The voice ringing in your mind

தடுத்திடவே

to stop it

யாரும் இல்லையே

there is no one

அந்தக் குரல் உன் காதிலே சொல்லும்

That voice will whisper to you

மொவானா... நீ வென்றிடுவாய்

Moana... You will succeed

மொவானா, சொல்லு

Moana, tell us

நீ யார் என்று அறிவாயோ?

Do you know who you are?

நான் யாரா?

Who am I?

நான் என் தீவை நேசிக்கும் பெண்ணே

I am a girl who loves her island

கடல் மீதும் அன்பு கொண்டேன்

I also love the ocean

அது அழைக்குதே!

It calls!

தீவின் தலைவனின் பெண்ணானேன்

I am the daughter of the island chief

பயணம் போவோர் வழி வந்தேனே

I followed the way of travelers

உலகின் வழிகள் பல கண்டோம்

We found many ways of the world

அழைக்கின்றார்!

They call!

நம் முன்னோர் வழி செல்கின்றேன்

I am tracing my ancestors' path

வெகு தூரம் வந்தேன்

And came a long way

ஒரு குரல் ஒன்று என்னையே

There is a voice addressing me

அழைக்கின்றதே!

It calls!

அந்தக் குரல் எந்தன் மனதுக்குள்ளே

That voice in my heart

இன்று ஒலிக்கின்றதே

resounds today!

அலை போலவே

Like a wave

வீழ்ந்து எழுமே நாளும்

It wanes and waxes every day

உனை நான் மனதில் சுமப்பேன் இனி என்றென்றுமே

Now on, I will keep you in the heart forever

தடை வெல்லுவேன்

I will overcome obstacles

வழி காணுவேன்

I will find the way

நான்தான் மொவானா!

I am Moana!

0 156 0 Administrator

No comments!

Add comment