Tatou o tagata folau e vala’auina
Tatou o tagata folau e vala’auina
E le atua o le sami tele e o mai
E le atua o le sami tele e o mai
Ia ava’e le lu’itau e lelei
Ia ava’e le lu’itau e lelei
Te manulele e tataki e
Te manulele e tataki e
te fenua, te malie,
te fenua, te malie,
Nae ko hakilia mo kaiga e.
Nae ko hakilia mo kaiga e.
வெயிலோடு காற்றின் வேகம்
The sunlight and the speed of the wind
நாம் அறிவோமே
We are familiar with them
காற்றை வைத்தே செல்வோமே
We set out with the help of the wind
கடல் பயணமே
To journey the sea
விண்மீன்கள் பேர் சொல்வோமே
We tell the names of stars
அறிவோம் நம் இடமே
We know where we are
அறிவோம் நம் இனமே, நம் இனமே
We know our kind, our kind
பயணம் ஆரம்பமே
The journey begins
புதிதாய் ஒரு தீவைக் காணச் செல்வோமே,
Let's sail to find a new island,
தாய்த்தீவை மனதில் கொள்வோமே
We keep our mother island in our mind
திரும்பும் நேரம் வந்தாலே,
When it's time to return,
வழியறிவோமே.
We know the way
வழி தவறிப் போனதில்லை என்றுமே
We have never lost our way any day
முன்னோர்கள் பாரம்பர்யம் வீரம் போற்றிக் கதை சொல்வோமே
We tell stories praising the tradition of our ancestors and their bravery
te fenua, te malie,
te fenua, te malie,
Nae ko hakilia
Nae ko hakilia
வழியறிவோமே!
We know the way!