Translation of the song The Powerpuff Girls - Intro (Tamil) artist The Powerpuff Girls (OST)

Tamil

The Powerpuff Girls - Intro (Tamil)

English translation

The Powerpuff Girls - Intro

சர்க்கரை, மசாலா...

Sugar, some spice...

மற்றும் சில நல்ல பொருட்கள்.

And even more good stuff.

இவைகள் தான் ஒழுக்கமான சிறுபெண்களை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள்.

These are the things that are needed to create obedient little girls.

ஆனா தவறுதலா, ப்ரொபஸர் யூடோனியம் இந்த பொருட்களோட இன்னொரு பொருளையும் கலந்துட்டாரு. அது தான் கெமிக்கல் X.

But by mistake, Professor Utonium mixed another substance with these substances. That's Chemical X.

இதனால பவர்பஃப் கிரல்ஸ் பிறந்தாங்க. அவர்களுக்குள்ள இருந்த அல்ட்ராபவர் சக்தியால், பிளாசம், பப்பிள்ஸ் மற்றும் பட்டர்கப் ஆகிய மூனுபேரும் தங்களுடைய வாழ்க்கையை குற்றங்களை அழிக்கரத்தக்காகவும் தீங்குகளை ஒழிக்கறதுக்காகவும் அர்பணிச்சுட்டாங்க.

Thus born the Powerfuff Girls. With the ultra power within them, the trio: Blossom, Bubbles and Buttercup dedicated their lives to eradicating crime and preventing harm.

No comments!

Add comment